• Apr 28 2024

மீண்டும் பாக்கியாவுடன் இணையப்போகின்றாரா கோபி...ராதிகாவிற்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியா...பரபரப்பு திருப்பங்களுடன் வெளியான வீடியோ...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏத்தாற்போல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கிய லட்சுமி தொடர்.

அதாவது இனியா பிரிந்த சோகத்தில் கோபி குடித்துவிட்டு ரோட்டில் இருக்க பாக்கியா தான் அவரை ராதிகா வீட்டிற்கு கூட்டி வருகின்றார்.

இதனால் கடுப்பான ராதிகா வீட்டை விட்டு கிளம்புவதாக கோபிக்கு பயம் காட்ட கோபி நடுரோட்டில் கீழே விழுந்து மன்னிப்பு கேட்கின்றார்.இதை எல்லாம் பார்த்திருந்த கோபியின் குடும்பம் மனவருத்தப்படுகின்றது.

இவ்வாறு இருக்க கோபியின் அம்மா கோயிலில் கோபியை பார்க்கின்றார்.“ நீ நல்லாத்தானே இருந்தாய் தற்போது என்ன ஆச்சு உனக்கு ...நீ ராதிகாவை விட்டுட்டு நம்ம வீட்டிற்கு வந்திடு ..” எனக் கூறுகின்றார்.

இவற்றை எல்லாம் ராதிகா மறைந்து இருந்து பார்த்து விட்டு பாக்கியாவிடம் போய் கை தட்டி.. “என்ன உங்க மாமியார் கோபிக்கிட்ட என்னை விட்டுட்டு வரச் சொல்லுறாங்க...என்ன திரும்ப நீங்க இரண்டு பேரும் சேர்ந்திடலாம் என நினைக்கிறீங்களா..?கோபியை விட்டுட்டு இருக்க முடியாமல் இருக்கா..?.. எனக் கேட்கின்றார்.

இதனால் கடுப்பான பாக்கியா நான் வேணாம் என்று எறிந்த வாழ்க்கையை தான் நீங்க வாழுறீங்க.மறந்திடாதீங்க..” என கோவமாக பேசி விடுகின்றார்..இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த வீடியோ..


Advertisement

Advertisement

Advertisement