• Dec 05 2023

உலகநாயகனுடன் இணைந்துள்ள சூப்பர் ஸ்டார்.... வெளியானது இந்தியன் 2 New Update news...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியன் பாகம் 2 தொடர்பான சூப்பரான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அப்டேட்கள் இணையத்தில் பரவி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்நிலையில் படக்குழு இப்படம் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.  


அதாவது நாளை மாலை 5.30  மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் அவர்களால் இந்தியன் 2 அறிமுகம் ரிலீஸ் செய்யப்படும் என்ற அப்டேட் ஒன்றை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது. இதனால் கமலஹாசன் மற்றும் ரஜனிகாந்த் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  


Advertisement

Advertisement

Advertisement