• Oct 16 2024

இந்தாம்மா ஏய் இதெல்லாம் நம்ம குடும்பத்திற்கு செட் ஆகாது... 'எதிர்நீச்சல்' ஜனனியை வச்சு செய்யும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


மேலும் இந்த சீரியலானது பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வருவதால் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

அந்தவகையில் எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய கதாபாத்திரமான ஜனனி கதாபாத்திரத்தில் நடிகை மதுமிதா என்பவர் நடித்து வருகின்றார். 


இவருடைய அசத்தலான நடிப்பிற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிலையில் தற்போது இவர் இடை தெரிய உடையணிந்து குத்தாட்டம் போடும் வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் "இந்தாம்மா ஏய் இதெல்லாம் நம்ம குடும்பத்திற்கு செட் ஆகாது" எனக் குணசேகரன் பாணியில் கிண்டலாக தெரிவித்து வருகின்றனர். 


Advertisement