• Sep 25 2023

'எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிட்டாரே' - விஜயகாந்தை நேரில் பார்த்தவர்கள் கண்ணீர்!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

சினிமா, அரசியல் என இரண்டிலும் தனது முத்திரை பதித்தவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அதோடு வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கிறார், இது அவரது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது.அரசியல் நிகழ்வுகளிலும் அவரை அதிகம் காணாது முக்கிய நிகழ்வுகளில் மாத்திரம் தலை காட்டி வருகிறார்.


கேப்டன் என ரசிகர்கள்,தொண்டர்கள் கொண்டாடியவர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினாலும் இவர் திரும்புவார் என்று முழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலையின் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில் அவரை நேரில் பார்த்த தொண்டர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது.அவர்கள் கூறியதாவது; ''கேப்டன் உடல்நிலை பின்னடைவு தான் ,அவர் நூறு வயது வரை நல்லா இருப்பாரு ,அவர் பழைய மாதிரி பேச,நடக்க என்பவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.இப்போதைக்கு பார்த்த வரையில் நல்லா இருக்கிறார்.

அத்துடன் கேப்டன் நலமடைய பிரார்த்தித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement