• Jan 19 2025

வெளியாகிறது இமானின் அடுத்த பாடல்,வெளியிட்டு வைப்பது யார் தெரியுமா ?

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

2002 ஆம் ஆண்டு வெளியான "தமிழன்" திரைப்படத்திற்கு இசைமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் பாடகர் மற்றும் இசையமைப்பாளரான டி. இமான்.இன்று வரை பல வெற்றிப்படங்களை கொடுத்த இமான் தன் இசைக்கென்று பெரும் ரசிகர் படையை உருவாக்கியுள்ளார்.


தற்போது ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் "டீன்ஸ்" திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.பதின்மூன்று இளைஞர்களைக் கொண்ட குழுவுடன் பயணிக்கும் ஒரு த்ரில்லிங் அட்வென்ச்சர் கதையான இப் படத்தில் இசைக்கான பெரும் பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Image

இந்நிலையில் இப் படத்தின் அடுத்த பாடலான "இக்கி பிக்கி" படலானது இன்று மாலை வெளியாகும் என இமான் செய்தியை வெளியிட்டுள்ளார். அத்தோடு இமானின் அடுத்த பாடலான "இக்கி பிக்கி" பாடலினை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று மாலை வெளியிட்டு வைப்பதாக இமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement