தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் கதைகள் , காட்சிகளை விட அதில் இடம்பெறும் பாடல்களுக்கென்றே தனி ஒரு வரவேற்ப்பு காணப்படுகின்றது. அவ்வாரான பாடல்களை பாடும் பாடகர்கள் , இசையமைப்பாளர்களுக்கு இடையிலான பிரச்னை என்பதும் தீவிரமாகவே உள்ளது.
அதாவது ஒரு பாடல் உருவாக்குவதற்கு இசையமைப்பாளர் , பாடகர் , எழுத்தாளர் என அனைவரது பங்களிப்பும் காணப்படுகின்றது ஆனாலும் கடந்த காலங்களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த இலையையராஜா அவர் இசையமைத்த பாடல் களுக்கு உரிமைக்கு கோரி வருகின்றார்.
இந்த நிலையிலேயே கோவையில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து அவரது மகன் பேசும் போது "என் அப்பா இளையராஜாவின் பாடல்களை எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றே பாட இருக்கிறேன்” என கூறியுள்ளார். மகன் பாடுவதற்கு கூட அனுமதி வேண்டுமா என பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.
Listen News!