• Jan 18 2025

ரஜினியை ரகசிய திருமணம் செய்த நடிகை... 35 ஆண்டுக்கு பின்பு வெளியான உண்மை

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தனது நடை, உடை, பாவனை, நடிப்பால் பலரது மனதில் நீங்காத இடம் பிடித்தவர். வரின் ஏராளமான படங்கள் வெற்றி அடைந்துள்ளது தற்போது வேட்டையன் திரைப்படம் சமீபத்தில் ரிலீசானது. மேலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் பெயரும் புகழும் பெற்ற ரஜினி குறித்து அவருடன் முன்பு இணைந்து நடித்த நடிகை கவிதா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், " ஒருமுறை மோகன்பாபுவுடன் நான் நடித்துக்கொண்டிருந்தேன், அப்போது எனது மேக்கப் மேன் பத்திரிகை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தார். அதில் நானும், ரஜினியும் திருமணம் செய்துகொண்டதாக எழுதியிருந்தார்கள்.

d_i_a


எனக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால், என்னுடன் நடித்து கொண்டிருந்த மோகன் பாபு மேக்கப் மேனை அழைத்து அந்த பத்திரிகையில் இருப்பதை வாசிக்க சொன்னார். பின்னர் என்னையும் ரஜினியையும் பற்றி தவறாக எழுதியிருந்த பத்திரிகையின் அலுவலகத்துக்கு சென்று கத்திவிட்டார். நான் ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளேன். அதனால் தான் இவ்வாறு செய்து விட்டார்கள் என சிலர் கூறினர்" என்று கூறியுள்ளார். இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது.  


Advertisement

Advertisement