• Dec 04 2024

ஜீ தமிழில் சீரியல்களில் நேரம் மாற்றம்... எந்த சீரியல்கள் தெரியுமா?

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

zee தமிழ் டிவியில் நிறைய பிரபலமான சீரியல்கள் ஒளிபரப்பாகியது. இருப்பினும் பல புதிய சீரியல்கள் களமிறங்கி இருக்கிறது. சன் டிவி , விஜய் டிவி டர்பில் டாப்பில் இருக்கிறது. அதற்காகவே புத்தம் புதிய தொடர்களை ஜீ டிவி செய்கிறது. 


d_i_a

அப்படி ஜீ தமிழிலும் நிறைய புதிய தொடர்கள் களமிறங்க பழைய தொடரின் நேரம் மாற்றப்பட்டுளளது. சமீபத்தில் ஆரம்பிக்க பட்ட இதயம் தொடர் 1.30 மணிமுதல் 2.30 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறதாம். அதாவது புதியதாக களமிறக்கும் மௌனம் பேசியதே இன்று முதல் மதியம் 1 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறதாம். 

Advertisement

Advertisement