• Jan 19 2025

கேவலமா திட்டுறாங்க... இதுனால ஹாப்பியா இருக்கன்... அத மட்டும் பண்ணமாட்டேன்... பூர்ணிமா ரவி

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்  பிக் பாஸ் சீசன் 7  வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது .  பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பணப்பெட்டியை யார் எடுப்பார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 


அதன்படி, பிக் பாஸ் வீட்டில் 16 லட்சத்துடன் பூர்ணிமா வெளியேறினார் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டை விட்டு பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா ரவி முதலாவது காணொளியை இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளார் . பூர்ணிமா ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டது என்னவென்று பார்ப்போம் வாருங்கள். 


"எல்லோருக்கும் வணக்கம் நான் உங்க பூர்ணிமா ரவி எவ்வளத்துக்கு பொசிட்டிவ்  கமெண்ட்ஸ் வந்து இருக்கோ அதே மாதிரி நெகடிவ் கமெண்ட்ஸ் வந்து இருக்கு நான் எனக்கு வந்த பொசிட்டிவ் கமெண்ட்ஸ்ல நல்ல ஹாப்பியா இருக்கன். அதனால எந்த நெகடிவ் கமெண்ட்ஸ்யையும் நான் என்னுடைய தலையில போட மாட்டேன் . என்று முதலாவது காணொளியில் கூறியுள்ளார் . 


பூர்ணிமா ஒன்றுமே இல்லாம போறதுக்கு 16 லட்சம் அவங்க எடுத்திட்டு போனதும் ஒரு வகையில நல்ல விஷயம் என்றும் சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர் ரசிகர்கள். 

Advertisement

Advertisement