• Nov 26 2025

வெளியேற்றத்தில் மகிழ்ச்சியா..?பிக்போஸ் குறித்து சுனிதாவின் முதல் பதிவு இதோ ..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடி வருகிறது. இந்த சீசனில், விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி, அவரது தனித்துவமான ஸ்டைலினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கமல்ஹாசன் இல்லாத இடத்தை அவர் நிரப்பினாரா என்றால், வெவ்வேறு ஸ்டைல்களின் கலவையாகவே கூறலாம்.


நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறினர், மேலும் கடந்த வாரம் சுனிதா வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது, போட்டியாளர்கள் பலர் போட்டியுடன் மீதமுள்ள நிலையில், பிக்பாஸ் 8 இன் பயணம் மேலும் விறுவிறுப்பாக காணப்படுகிறது.


இந்நிலையில் தற்போது சுனிதா தனது இன்ஸ்டா பதிவில்"35 நாட்கள் எண்ணற்ற நினைவுகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நன்றியுணர்வு இங்கே ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு பிணைப்பும் ஒவ்வொரு பாடமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து"என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement