• Jan 15 2025

சேலைகட்டி லண்டனில் வலம்வரும் சினேகா... வைரலாகிய புகைப்படங்கள் இதோ...

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

புன்னகை அரசி நடிகை சினேகா பட்டுப்புடவையில் வெளியிட்ட போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் 'என்னவளே' படத்தில் அறிமுகமான சினேகா  தன்னுடைய அழகால் இன்றும் ரசிகர்களை வசீகரித்து வருகின்றார்.

Actress Sneha prasanna latest beautiful saree photoshoot

இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவர் வித விதமான புகைப்படங்களை சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

ப்ப்ப்பா!...அன் லிமிட்டேட் அழகு ஆள கொல்லுது!...சிரிச்சே மயக்கும் சினேகா....

இந்நிலையில் தற்போது சினேகா லண்டனில் சேலை கட்டி பொது இடத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படங்கள் 

GalleryGalleryGallery

Advertisement

Advertisement