• May 20 2024

சன்னி லியோனின் பர்த்டே பார்ட்டி… திணறடிக்கும் போட்டோஸ் இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகவும் முக்கணி நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை சன்னி லியோன் கவர்ச்சித் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கவர்ச்சிப் படங்களுக்கென்று தனி வெப்சைட்டையும் நடத்தி வருகின்றார்.

மேலும் தமிழ் சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் நடிகர் சதீஷுடன் இணைந்து வீரமாதேவி என்ற பேய் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இதனை முன்னிட்டு நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த புகைப்படங்களையும் தனது இணையத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement