• Apr 28 2024

விஜய்யின் பிகில் திரைப்பட ஷுட்டிங் ஸ்பொட்டில் எடுக்கப்பட்ட அன்சீன் வீடியோக்களைப் பார்த்திருக்கின்றீர்களா?- கத்தி கூச்சலிடும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் பிகில் திரைப்படத்தின் ஷுட்டிங் ஸ்பொட்டில் எடுக்கப்பட்ட அன்சீன் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக பீஸ்ட் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்த தளபி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ் ஷாம் சரத்குமார் பிரபு குஷ்பு ராஷ்மிகா மந்தனா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றது.படப்பிடிப்புத் தளத்திலிருந்து அடிக்கடி புகைப்படங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் விஜய் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது எடுக்கப்பட்ட அன்சீன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அதில் விஜய் மிரட்டலாக பைஃட் சீனில் நடித்திருப்பதைக் காணலாம்.


மேலும் விஜய் இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement