• May 22 2024

சாந்தி மாஸ்டரின் மொத்த குடும்பத்தையும் பார்த்துள்ளீர்களா-அவரே வெளியிட்ட வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி  இரண்டு வாரங்களை கடந்துவிட்டது.  இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கோலார், ஜிபி ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன்,மைனா நந்தின என 21 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

 இதில் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சியில் இருந்து ஜி பி முத்து தானாகவே வெளியேறி இருந்தார்.  இது அவரின் ரசிகர்கள் பலரையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.அவர் தனது பிள்ளைகளின் நினைவாகவே இருக்கின்றது.பணம் புகழை விட எனக்கு குடும்பம் தான் முக்கியம் என இந்த நிகழ்ச்சியிருந்து வெளியேறினார்

இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில்  முதல் எவிக்சனாக  சாந்தி மாஸ்டர் எவிக்டாகி வெளியில் சென்றார். இவர் வெளியேறியது ரசிகர்களுக்கும் சோகத்தைக் கொடுத்தது. அவருக்கும் இது எதிர்பாராத நிகழ்வாக இருந்தது.



இவ்வாறு இருக்கையில் வீட்டுக்கு போன இவருக்கு கடும் வரவேற்ப்பு கிடைத்தது.இந்நிலையில் தனது மொத்த குடும்பத்துடனும் சேர்ந்து தீபாவளி கொண்டாடி உள்ளார்.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement