• May 01 2024

குடும்பத்துடன் இணைந்து பிரமாண்டமாக தீபாவளியைக் கொண்டாடிய நடிகை சினேகா- குவியும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இன்று அனைத்து நாட்டு தமிழ் பேசும் மக்களும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி  வருகின்றனர்.அந்த வகையில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் எனப் பலரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகாவும் தீபாவளியை தனது குடும்பத்துடன் இணைந்து சிறப்பாக கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் சினேகா தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருவதோடு டிவி ஷோக்களிலும் அதிகமாக பங்குபற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement