• Apr 05 2025

விஜயாவைப் பாட்டுப் பாடி கோபப்படுத்திய முத்து..! பிரச்சனைக்கு மாஸ்டர் பிளான் கூறிய பாட்டி!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து மீனாவப் பாத்து எல்லாரும் ஒண்ணா இருந்து சாப்பிடுறதுக்கு பாட்டி சொன்ன ஐடியா நல்லா இருக்கு என்று சொல்லுறார். அப்ப விஜயா வந்து நிக்கிறதைப் பாத்து "முத்து ஆடிய ஆட்டம் என்ன.." என்ற பாடலைப் பாடுறார். அதைக் கேட்ட அண்ணாமலை என்ன முத்து பாட்டெல்லாம் பலமா இருக்கு என்று சொல்லுறார். மேலும் முத்து விஜயாவைப் பாத்து இப்ப ஊரே உங்களப் பாத்து கைதட்டி சிரிக்கப்போகுது என்று சொல்லுறார்.

இதனை அடுத்து ஸ்ருதியும் விஜயா கிட்ட வந்து இனி ரோகிணிட இடத்த யார் பிடிக்கப் போகினம் என்று கேக்கிறார். மேலும் ரவி விஜயாவைப் பாத்து இனிமேலாவது மீனா அண்ணி கிட்ட சந்தோசமா கதையுங்க என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து மீனாவும் அத்த நான் உழைச்சுத் தான் வேலை பாக்குறன் யாரையும் ஏமாத்தல என்று சொல்லுறார். இதைக் கேட்ட விஜயா போதும் என்று சொல்லி சத்தமா கத்துறார். 


அதைத் தொடர்ந்து அண்ணாமலை விஜயாவப் பாத்து என்ன போதும் என்று கேக்கிறார். அதுக்கு விஜயா ஒன்னும் இல்ல என்று சொல்லிச் சமாளிக்கிறார். இதனை அடுத்து பாட்டி, வீட்டில குழந்தை பிறந்தா எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சிரும் என்று சொல்லுறார்.

இதனை அடுத்து விஜயா  மனோஜைக் கூப்பிட்டு இனிமேல் நீ அவகூட பேசக் கூடாது என்று சொல்லுறார். அதைக் கேட்ட மனோஜ் ரோகிணியைக் கூப்பிட்டு இனிமேல் நீ ஷோரூமுக்கு வரவேணாம் என்று சொல்லுறார். அதைக் கேட்டு ரோகிணி ஷாக் ஆகுறார்.இதைத் தொடர்ந்து ரோகிணி தன்ர அம்மாவோட போன் எடுத்துக் கதைக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement