• Sep 12 2025

மீண்டும் பைக் ரைட் செல்லும் அஜித் குமார்.... லேட்டஸ்ட் நியூஸால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் தன்னம்பிக்கையோடு தற்போது மீண்டும் பைக் ரைட்டிற்காக வெளிநாடு சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒருபுறம் வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தன்னை மெருகேற்றி வருபவராக இருந்தாலும், அவர் ரேஸிங் கார் மற்றும் பைக்கில் செல்வதனையே பெரிதும் விரும்புகிறார். அத்துடன் அஜித் குமார் தனது பைக் பயணங்களை மிகவும் தனிமையில் நடத்தக்கூடியவர். 


அத்தகைய  நடிகர் தற்பொழுது மீண்டும் ருமேனியா முதல் பல்கேரியா வரை பைக் ரைட் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Advertisement

Advertisement