• Oct 07 2024

பிரபல நடிகைக்கு 3ம் கட்ட மார்பக புற்றுநோய் ! தலைமுடி வெட்டும் வீடியோவை பகிர்ந்து உருக்கம் !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

பிரபலமாக இருக்கும் நடிகர் , நடிகைகளுக்கு ஏதாவது நோய் ஏற்படும்போது அது பெரிய அளவில் பேசுபொருளாக மாறுகின்றது அவ்வாறே முன்னணி நடிகை ஹீனா கான் அவர்களுக்கு 3ஆம் கட்ட மார்பக புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


ஹினா கான் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முதன்மையாக இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தோன்றுகிறார் . இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவர் ஆவார் . 



இந்த நிலையிலேயே இவர் தனக்கு 3ம் கட்ட மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்ததுடன் தனது தலைமுடியை வெட்டும் வீடியோவை பகிர்ந்து உருக்கமாக பேசியும் உள்ளார்.

Advertisement

Advertisement