• Apr 28 2024

அர்பிதா வீட்டில் முக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல நடிகை, வைரலாகும் புகைப்படங்கள் (படங்கள் இணைப்பு).

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஜெனிலியா ஆவார் .ஹிந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர் இன்று வரை முன்னணிக்  கதாநாயகியாகவே திகழ்கிறார்.


அதுமட்டுமல்லாது 2002 இல் ஹிந்தியில் வெளிவந்த ' துஜே மேரி கஸம் ' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.


அதுமட்டுமல்லாது பல்வேறுபட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு பல்வேறு பிலிம்பேர் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


 துமட்டுமல்லாது தமிழில் ' பாய்ஸ் ' திரைப்படத்தில் நடித்த ஜெனிலியா அங்கீகாரம் பெற்ற நடிகையாக திகழ்ந்தார். அந்தவகையில் நேற்றைய தினம் கணபதி சதுர்த்தி விரதம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜெனிலியா தனது குடும்பத்தாருடன் நேற்றைய தினம் அர்பிதா வீட்டில் இடம்பெற்ற பூஜை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது இவர் தனது பூஜையில் கணவர் மற்றும் தனது இரு மகன்களுடன் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு இவர் கலந்துகொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களை வைரலாக்கி வருகின்றது. அத்துடன் ரசிகர்கள் பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்து வருவதனை காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement