• May 12 2024

நட்சத்திரம் நகர்கிறது முதல் நாள் வசூல் விபரம் வெளியானது..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா நடிக்க நேற்று  ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது.

படத்திற்கு ஒவ்வொரு விதமான விமர்சனங்கள் வருகின்றன, சாதி, காதல் என படத்தில் நிறைய விஷயங்கள் கவனிக்கப்படும் வகையில் இடம்பெற்றுள்ளது.



முதல் நாளிலேயே படத்திற்கு மிகவும் குறைவான திரையரங்குகள் கிடைத்துள்ளன, இன்று எப்படி என்பது இனி தான் தெரியவரும்.

மேலும்  அப்படி கிடைத்த மிகவும் குறைவான திரையரங்குகளில் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 70 லட்சம் வரை வசூலித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.


வரும் நாட்களில் படத்திற்கான வசூல் உயருமா, குறைந்துவிடுமா என்பதை பொறுத்திருந்து காணவேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement