• Apr 15 2026

'என் மகன் கூட பேச்சுவார்த்த வைக்காத..' மாலினிடம் கெஞ்சிய பாக்கியா! கோவத்தில் செழியன் வீட்டிற்கு உண்மையை சொல்ல விரையும் மாலினி! வெளியான ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் குறித்த சீரியலின்  ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 

பாக்கியா- மாலினி இருவரும் கோவிலில் சந்திக்கின்றனர். இதனை போது மாலினிடம் பேசிய பாக்கியா, 'உனக்கும் செழியனுக்கும் இடையில என்ன நடக்குது' என்று கேக்க, 'செழியன் என்ன ஏமாத்திட்டாரு' என மாலினி சொல்ல, 'செழியன் பண்ணினது தப்பு தான். இனி அவன் உன் பக்கம் வராம பாத்துக்கிறேன்.ஆனா அவனோட நீ பேச்சு வார்த்த வைக்க கூடாது' என பாக்கியா சொல்கிறார்.


இத கேட்டு கோவமடைந்த மாலினி நேராக செழியன் வீட்டிற்கு சென்று அங்கு செழியனை கத்தி கூப்பிடுகிறார். இதை கேட்டு அனைவரும் கீழே வருகின்றனர். இதுதான் இன்று வெளியான ப்ரோமோ .இனி பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement