• May 20 2024

இந்தவார பிக்பாஸ்  டாப் 5 போட்டியாளர்கள் யார் தெரியுமா?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில்  வெளியேறியுள்ளார்.இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார்.இந்ந வாரம்   பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள் .


அந்த வகையில் டாப் 5 போட்டியாளர்களின் பெயர் விபரங்கள் வெளியாகி இருக்கின்றது. அதாவது இந்த வாரம் மக்களால் அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்கள் தான். அந்த வகையில் முதலில் கூல் சுரேஷ், இரண்டாவது, ஜோவிகா, மூன்றாவது இடத்தினை நிக்ஸன், நான்காவது இடத்தினை சரவணண், ஐந்தாவது இடத்தினை விசித்திராவும் பிடித்துள்ளார்கள்.


Advertisement

Advertisement