• May 10 2024

திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்த செல்வராகவன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? - சும்மா புகழ்ந்து தள்ளியிருக்கிறாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநரான மித்ரன் ஆர் ஜவகர், இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்ததோடு இப்படம் நேற்றைய தினம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்துக்கு செல்வரகாவன் என்ன சொல்லியிருப்பதாவது என்ன ஒரு அழகான படம், இப்படியொரு ஃபீல் குட் படத்தை சமீபத்தில் நான் பார்த்ததே இல்லை. தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜின் நடிப்பு அப்படியே மெய்சிலிர்க்க வைத்து விட்டது. அனிரூத்தின் அந்த இசை அப்படியே வைப் கொடுத்து ரசிக்க வைத்து விட்டது என தம்பி தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டித் தள்ளி இருக்கிறார் 


ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் அழகான தருணங்களை அற்புதமாக காட்சிப்படுத்தி உள்ளார் .

எப்படி இப்படியொரு க்யூட்டான ஹார்ட் டச்சிங் படத்தை எடுத்துருக்காரு என பாராட்டி உள்ளார்.டிமித்ரன் ஆர் ஜவகர் உருவாக்கிய சோபனா போன்றதொரு தோழி அவரது வாழ்க்கையிலும் கிடைக்க வேண்டும் என்றும் தனது டுவீட்டில் பதிவிட்டு இருக்கிறார்.


மேலும் இது தவிர தனுஷ் நடிப்பில் வாத்தி நானே வருவேன் போன்ற திரை்படங்கள் உருவாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement