• Apr 28 2024

இந்த ஆண்டு வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?- நம்ம தலைவர் படம் இல்லையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாத் தொற்று ஏற்பட்டதன் காரணமாக திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்தன. இதனை அடுத்து இந்த வரும் ஓடிடி தளங்களிலும் திரையரங்குளிலும் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருவதைக் காணலாம்.

அதிலும் குறிப்பாக கமல், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகிவிட்டது.அத்தோடு இப்படங்கள் வசூலிலும் அள்ளிக் குவித்து வருவதைக் காணலாம்.


குறிப்பாக கமல்ஹாசனின் விக்ரம், விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை போன்ற படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தின.இதில் விக்ரம் திரைப்படம் இன்னும் வசூலில் குவித்து வருகின்றதைக் காணலாம்.

அந்த வகையில் தற்போது UAEல் இந்த வருடம் வெளியான படங்களில் டாப் வசூல் செய்த தமிழ்ப் படங்களின் விவரங்களை காண்போம். அதன்படி

முதல் 5 படங்கள்

விக்ரம்- $3.12 Million

பீஸ்ட்- $822K

வலிமை- $705K

டான்- $377K

திருச்சிற்றம்பலம்- $275K ஆகிய படங்கள் முன்னணியில் நிற்பதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement