• Apr 26 2024

ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் செய்த பிரபல சீரியல் நடிகை -யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்  தான் இயக்குநர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி வெளியாகிறது. 

இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துளள்ளார்கள்.

மேலும் சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கோலகலமாக நடைபெற்றது. மேலும் இதில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் என இருவருமே கலந்து கொண்ட சிறப்பித்தார்கள்.

இந்நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.அத்தோடு  அவர் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தை திரை காண ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.



இப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்திருப்பது சீரியல் நடிகையும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் தான். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  







Advertisement

Advertisement

Advertisement