• Sep 19 2024

நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா-வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது வேறுபட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களிடத்தே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விக்ரம்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மகான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. அத்தோடு இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர், பாடல் என்பன அண்மையில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 150 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement