• Jan 18 2025

தாமிரபரணி திரைப்படத்தில் நடித்த நடிகை பானு எப்படி சினிமாவிற்குள் வந்தார் தெரியுமா?- கணவர் இவர் தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகைகள் சிலர் இருக்கின்றனர்.அவ்வாறு விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் தான் நடிகை பானு. தற்பொழுது அவர் குறித்து தான் பார்க்கலாம் வாங்க.

முக்தா பானு என்று அழைக்கப்படும் இவர் கேரளாவில் கொளஞ்சேரி என்னும் கிராமத்தில் பிறந்தார். சிறுவயத்தில் இருந்தே மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் தனது 16 வயதில் அச்சனுார் ரங்காத வீடு என்னும் மலையாள படத்தில் முதன் முதலாக நடித்திருந்தார்.தொடர்ந்து தமிழில் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் நடித்திருந்தார்.


இவரது இயற்பெயர் ஜெல்தா தாஜ் சினிமாவிறகு வந்ததற்கு பிறகு தான் தன்னுடைய பெயரை முக்தா பானு என மாற்றிக் கொண்டார். தாமிர பரணி படத்திலேயே நல்லதொரு அடையாளத்தை இவர் பெற்றுக் கொண்டதால் தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

Advertisement

Advertisement