• Jul 27 2024

பிகினி போட்டோவை வெளியிட்ட திவ்ய பாரதி! அதனுடன் சேர்ந்து வைரலாகும் வீடியோ இதோ !

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சில திரைப்படங்களின் மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் திவ்யபாரதி. இவர் இசையமைப்பாளர் ஜு வி பிரகாஷ் நடிப்பில் வெளியான பாச்சிலர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.


இப்படத்தில் தனது நடிப்கை சிறப்பாக வெளிப்படுத்திய இவர் இளம் ரசிகர்களின் கனவு நாயகியாகவும் வலம் வருகின்றார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். 


அவ்வாறே சமீபத்தில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வெள்ளை நிறத்தில் நீச்சல் உடை போன்று ஒரு கவர்ச்சி உடையில் போஸ் கொடுக்கின்றார். குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement