• May 21 2024

குட்டை உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த திவ்ய பாரதி

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் புதிதாக அறிமுகமாகும் கதாநாயகிகளுக்கு அவர்களின் முதல் படத்திலேயே அமோக வெற்றி கிடைப்பது என்பது அரிதான ஒரு விடயம். ஆனால் அந்தத் தடையையும் தகர்த்தெறிந்து தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றிக் கொடியை நாட்டியவர் நடிகை திவ்ய பாரதி. இவர் தன்னுடைய அழகினாலும், திறமையான நடிப்பினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.

திவ்ய பாரதி தமிழகத்தை சேர்ந்திருந்தாலும் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சினிமா, மாடலிங் என பிஸியாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர். அதாவது விதவிதமான உடைகளை அணிந்து இவர் பதிவிடும் புகைப்படங்களை ரசிப்பதற்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இவருக்கு உண்டு.

இந்தநிலையில் இவர் தற்போதும் தன்னுடைய கால் அழகை எடுப்பாக காட்டும் வகையில் ப்ளாக் உடையணிந்து புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement