• Jan 19 2025

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் இயக்குனர் சங்கரின் பிள்ளைகளின் நடனம் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!


1996 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் மற்றும் உலகநாயகன் கூட்டணியில் வெளியாகி இன்று வரை நிகர் செய்ய முடியாத திரைக்கதையுடன் ரசிகர் மனதில் ஆழமாய் நின்ற திரைப்படம்  இந்தியன்.படத்தின் நிறைவில் தொடர் கதைக்கான ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம்.


அந்த வகையில் மீண்டும் இந்தியன் 2 எனும் தலைப்புடன் லைக்கா தயாரிப்பகம் தயாரிக்க சங்கர் மற்றும் கமலஹாசன் 28 ஆண்டுகளின் பின் இணையும் இத் திரைப்படத்திற்கு  ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் கடந்த நாட்களில் படத்திற்கான இசை வெளியீட்டு விழா கோலாகமாக இடம்பெற்றது.


மொத்தமாக ஆறு பாடல்களை கொண்ட இப் படத்திற்கான இசையை அனிருத் வழங்கியிருந்தார்.அந்த வகையில் இசை வெளியீட்டு விழாவில் பாடல்கள் லைவ்வாக பேர்போர்ம் செய்யப்பட்ட போது இயக்குனர் சங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி நடனமாடி அசத்தியிருந்தனர்.

Advertisement

Advertisement