• Jan 19 2025

இயக்குனர் சங்கரை பார்த்து ஒரு கேள்வி அனைவரும் வாயடைக்கும் படியான பதில் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழில் 1994 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் நக்மா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த காதலன் படத்தின் மூலம் அறிமுகமானார் இயக்குனர் சங்கர்.அன்றைய நாளிலே திரைத்துறையில் தொழிநுட்ப அருமையை கொண்டு வந்து முதல் படத்திலேயே பிரம்மாண்டத்தை காட்டினார் சங்கர்.


தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து சமூக மாற்ற கருத்துக்களோடு திரைத்துறையில் தனது இயக்கம் மூலமும் தொழிநுட்ப பயன்பாட்டின் மூலமும் பிரம்மாண்டத்திற்கான இயக்குனராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் சங்கர்.இதற்கு சாட்சியாக கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டாரின் 2.0 திரைப்படமே போதும்.


இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு இவரின் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படமான இந்தியன்  படத்தின் தொடர்ச்சியாக இந்தாண்டு வெளிவர இருக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த நாட்களில் இடம்பெற்றது.


இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சங்கர் "உங்களை பொறுத்த வரை தேசபக்தி என்றால் என்ன ?" எனும் கேள்வியை எதிர்கொண்டார்.சற்றும் அசராமல் "அவன் அவன் வேலைய அவன் சரியாக பண்ணனும்.எந்த தப்பும் பண்ணக்கூடாது. அதுதான் என்னை பொறுத்த வரைக்கும் அதுதான் தேசப்பற்று!" என பதிலளித்திருந்தார்.இப் பதில் தான் இந்தியன் படத்தின் வன் லைனரும் கூட என திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement