• Apr 28 2024

மூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா?.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் பிச்சைக்காரன் 2..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி இயக்கி நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2.

முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த ஒரு சம்மதம் இல்லாமல் பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்துள்ளார்.

முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலக அளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் பிச்சைக்காரன் 2 படத்தின் ரிசல்ட் சூப்பர்ஹிட் என கூறப்படுகிறது.தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement