• Apr 28 2024

ஜெயிலர் படத்தில் நடிக்க மோகன் லால் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா? எவ்வளவு தெரியுமா?

Jo / 8 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்று பிரமாண்டமாக எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.

ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் 900 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இத்தனை திதிரையரங்குகளில் வெளியாவது இதுவே முதன்முறை ஆகும்.உலகம் முழுவதும் 4ஆயிரம் திரைகளில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

தற்போது முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள்,ஜெயிலர் படம் குறித்து பாசிட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள மோகன் லால், இப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில் மோகன் லால் ரூ. 8 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement