• Sep 26 2023

மீண்டும் வெளியானது துருவ நட்சத்திரம் படத்தின் 'ஒரு மனம்' பாடல்... அடடே இப்போ இப்படி ஒரு மாற்றமா..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து பல வருடங்களாக முடங்கி இருந்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் உடைய பணிகள் மீண்டும் ஆரம்பமாகி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.


இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தவகையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரை எழுதிய 'ஒரு மனம்’ என்ற பாடல் ஆனது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்கெனவே வெளியாகி இருந்தது. 


இந்தப் பாடலில் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்தப் பாடல் ஆனது மீண்டும் ரீ ரிலீஸாகி இருக்கின்றது.  இந்தப் பாடலில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் உடைய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதோ அந்தப் பாடல்..!


Advertisement

Advertisement

Advertisement