• May 13 2024

இளைஞர்களின் கனவு தேவதை கீர்த்தி ஷெட்டியின் கியூட் போட்டோஸ்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாக பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் வெளியாகிய உப்பென்னா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் முதன்முறையாக தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் புல்லட் என்னும் பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார்.இவ்வாறு படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தும் இவருக்கு 18வயதே.

தனது நடிப்புத்திறமை மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாத்தை கொண்ட இவர் சமூகவலைத்தளத்தில் செ ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement