• Jan 19 2025

அங்க ஒரு குத்து இங்க ஒரு குத்து வடிவேல் பாணியில் அல்லு அர்ஜுன் !

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகராவார் கடந்த ஆண்டு வெளியான புஸ்பா திரைப்படத்தின் ஊடக பான் இந்தியா நடிகரான இவர் தொடர்ந்து புஸ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸி ஆக இருந்து வருகிறார் .


தெலுங்கானா மாநிலத்தின் மக்களைவை தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் வாக்களிக்க சென்ற வாக்குச்சாவடி அவரின் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது .தொடர்ந்து வாக்களித்த பின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனில்லை என குறிப்பிட்டார்.


இவ்வாறு இருக்கையில் சில நாட்களுக்கு முதல்  ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நந்தியாலா தொகுதியிலேயே  அல்லு அர்ஜுன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதையறிந்த நெட்டிசன்கள் அங்க ஒரு குத்து இங்க ஒரு குத்து என அல்லு அர்ஜுனை மீம்ஸ்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement