• Jan 19 2025

ரஞ்சிதமே சீசன் 3 டைட்டிலை தட்டித் தூக்கிய சன் டிவி சீரியல் நாயகி! வைரல் போட்டோஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகளவான ரசிகர்களை தம் பக்கம் கவர்ந்து இழுத்து வைத்துள்ளது சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள்  என்பவற்றுக்கு பெருமளவிலான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.

தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகளவு ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் சரிகமப, ரஞ்சிதமே, அண்டகாசம், சூப்பர் மாம், டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நிறைய நிகழ்ச்சிகளை கூறிக் கொண்டே போகலாம்.


இந்த நிலையில், சன் டிவி நிகழ்ச்சியில் பெயர் போன ரஞ்சிதமே என்ற விளையாட்டு நிகழ்ச்சி பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், அதுவும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அதாவது, ரஞ்சிதமே என்ற நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

இதேவேளை, சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் நாயகி ஆக சைத்ரா ரெட்டி நடிக்கிறார் என்பதும் குறிப்பித்தக்கது.


Advertisement

Advertisement