• Jan 19 2025

கண்டிஷன் மேல கண்டிஷன்ஸ்! ரகுல் ப்ரீத் சிங் திருமணத்தில் நடக்கவிருக்கும் விஷயம்! இதுவும் செய்யக்கூடாதா?

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலர் தயாரிப்பாளர் ஜாக்கி பக்நானி என்பவரை பெப்ரவரில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது. அதில் மிக நெருக்கமானவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர்.


இந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை ரகுல் ப்ரீத் மற்றும் அவரது காதலர் செய்ய இருக்கின்றனர். குறிப்பாக சுற்றுசூழலை கருத்தில் கொண்டு திருமணத்தில் பட்டாசு எதுவும் வெடிக்க கூடாது என தெரிவித்து இருக்கின்றனர். Eco friendly wedding என்பதால் பத்திரிகை கூட அச்சடிகாமால் ஆன்லைனில் மட்டுமே எல்லோருக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்களாம்.


மேலும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவு gluten free மற்றும் sugar free ஆக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர். இப்படி பல கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் எதிர் வரும் 21 திகதி நடைபெறயுள்ளது. 

Advertisement

Advertisement