தமிழ் சினிமா திரைத்துறையில் நடிகர் நரேன் என்கிற நாராயணன் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் தனது நடிப்பால் இன்று வரைக்கும் சிறந்த நடிகராக காணப்படுகிறார்.
சமீபத்தில் பேட்டி கொடுத்த இவர், தான் 1997ல் படம் நடிக்க தொடங்கிய பொது நாராயணனாக இருந்தேன். பின்னர் எனது பெயர் காலப்போக்கில் நரேனாக மாறிவிட்டது நாராயணனாக என்னை தெரியாது நரேனாக என்னை மக்களுக்கு தெரியும் என கூறினார்.
மேலும், சினிமாவிற்கும் சீரியலுக்கு வித்தியாசம் கிடையாது ஆனால் சீரியல் ரொம்ப கஷ்டம் சினிமாவில் டான்ஸ், சண்டை போடுதல் கஷ்ட்டமாக இருக்கும் ஆனால் சீரியல்ல ஒரு நாளைக்கு ஏழு சீன் ஆறு சீன் இருக்கும்.
ரொம்ப கஷ்டமான வேலை சீரியல் தான் ஸ்கிரிப் படமாக்கணும் சினிமால அப்படி இல்ல வேறவேற நடிகர்களுடன் நடிக்கணும் புதிய அனுபவம் கிடைக்கும். சினிமாவில் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கு எல்லா கதாபாத்திரத்திலும் நடிப்பது ஒரு டாக்ஸ் அதை கற்றுக்கொள்வதே பெரிய விடையம் என தனது திரைத்துறை அனுபவத்தை கூறியுள்ளார் நடிகர் நரேன்.
Listen News!