• Apr 28 2024

லியோ படம் மூலமாக மீண்டும் கம்பேக் கொடுத்த சின்மயி! த்ரிஷாவுக்கு டாப்பிங் கொடுத்தது இவரா?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தின் ட்ரைலர்  தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி  ஆகி வருகிறது.இப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருக்கிறார். ட்ரெய்லரில் த்ரிஷாவின் சில காட்சிகள் மட்டுமே இடம்பெற்று இருக்கின்றது


த்ரிஷாவுக்கு லியோ படத்தில் சின்மயி தான் டப்பிங் பேசி இருக்கிறார். அவர் மீ டு புகார் கொடுத்த பிறகு, டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால், கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தார். இந்நிலையில் சின்மயி டாப்பிங் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 


வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சின்மயிக்கு தற்போது லியோ படம் மூலமாக  மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழில்களிலும் அவர் தான் டப்பிங் பேசி உள்ளாராம். அதற்காக லோகேஷ் கனகராஜுக்கு நன்றி கூறி, அவரது தைரியத்தை பாராட்டுவதாகவும் தெரிவித்து அவரது  X தளத்தில் பதிவிட்டிருக்கின்றார்..  

https://twitter.com/Chinmayi/status/1709926997508714980?t=CPxrsTQrjfJ-KMbaFgPJNg&s=19


Advertisement

Advertisement

Advertisement