• May 20 2024

உன் வாழ்க்கை இப்பிடி கஸ்டத்தில் இருக்கும் போது நீ குடிக்கலாமா? தன் வாழ்க்கை பற்றிய உண்மைகளை உடைத்த பிரதீப் ! ஷாக் ஆன போட்டியாளர்கள்.

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

இரண்டு வாரத்தை கடந்திருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கின்றது. . இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் பஞ்சாயத்து காரர்களாகவே இருக்கின்றார்கள். இதனால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டு இருக்கின்றது. இந் நிலையில் இன்றைய நாள் என்ன நடக்கப் போகின்றது என்பதனை பார்க்கலாம்.


பிக்பாஸ் வீட்டில் லேட்நைட் பிரதீப் கதை சொல்றாரு, தன் வாழ்கை பற்றிய  உண்மை கதையை. அதை கேட்டதுமே எல்லாரும் ஷாக் ஆகிறாங்க, உனக்குள் இப்படி ஒரு உலகம் இருக்கா என,  உங்க அப்பா குடிச்சாரு அதனால் உங்க அம்மாவை கொண்டிட்டாங்க, உன் வாழ்க்கை இப்பிடி கஸ்டத்தில் இருக்கும் போது நீ குடிக்கலாமா? என கூல் சுரேஷ் கேட்கிறாரு, அதற்கு நான் குடிக்கிறது தப்புதான் நான் லவ் பண்ணின பொண்ணு குடிச்சிது அதனால லவ்வை காப்பாத்த நானும் குடிச்சன் கடைசியில் லவ்வும் போச்சு ஆனால் என்னால் அந்த குடியை விட முடியவில்லை. என பிரதீப் சொல்றாரு என்னைப் பொறுத்தவரை குடிக்கிறது தப்புத்தான் என பிரதீப் சொல்றாரு, இத்தோடு ப்ரோமோ நிறைவடைகின்றது. 


வழமையாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த கதைகளை  சொல்ல டாஸ்க் வைப்பாங்க, ஆனால் இந்த சீசனில் டாஸ்க்குகள் கம்மியாகவே இருக்கின்றது. இனி என்ன டாஸ்க்குகள் காெடுக்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement