• Apr 28 2024

இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா- யாரெல்லாம் நிற்கிறாங்க என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா' திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபல்யமான நடிகர் தான் பாபி சிம்ஹா, இவர் தமிழ் சினிமாவில் மாய கண்ணாடி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.


 இதன் பின்னர் காதலில் சொதப்புவது எப்படி', 'பீசா', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.மேலும் ஜிகிர்தண்டா படத்தில் அசால்ட் சேதுவாக நடித்து தேசிய விருதினையும் பெற்றார்.


இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹுரோவாக நடித்தாலும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள வில்லன் மற்றுமு் குணச்சித்திரவேடங்களிலும் நடித்த வருகின்றார்.


அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு நேற்றைய தினம் பிறந்த நாள் என்பதால் இந்தியன் 2 படப்பிடிப்பில் இயக்குநர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.







Advertisement

Advertisement

Advertisement