• Apr 26 2024

பிக்பாஸ் ADK அவரின் அம்மா,அப்பாவுடன் எடுத்துகொண்ட புகைப்படம் - அடடே இவர்கள் தான் பெற்றோரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. ஆரம்பித்த நாளிலிருந்து வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்கள் அடிக்கடி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 6-ல் இருந்து மகேஸ்வரி வெளியேற்றபட்டார். அவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகவுள்ளது. மேலும் குயின்சி குறைவான வாக்குகளை பெற்று வருவதால் அவர் தான் வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்படுகின்றது.


இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ல் முக்கிய போட்டியாளராக திகழ்ந்து வருபவர் ADK. இலங்கையை சேர்ந்த இவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமாகி இருக்கிறார்.

இதற்கிடையே தற்போது ADK அவரின் அம்மா, அப்பாவுடன் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.மேலும் அண்மையில் இவருடைய மனைவி மற்றும் மகனுடைய புகைப்படமட வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement