• Oct 22 2024

ஆடை அணியாமல் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் நடிகை...வெளியான புகைப்படம் இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் உர்பி ஜாவத்.

 இவர் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின்  விசித்திரமான உடைகளில் போட்டோக்களை பதிவிட்டு அதன் மூலம் பேசு பொருள் ஆனார். 


அவரின் இந்த எடக்கு முடக்கான போட்டோஷூட்கள் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டாலும் அதன்மூலமே புகழ்பெற்றுவிட்டார் உர்பி ஜாவத்.

இவர் தான் இந்த நிலைக்கு வந்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கண்ணீர் மல்க தெரிவித்திருந்த நிலையில் அது பெரிதும் பேசுபொருளானது.


இந்நிலையில் தற்போது அவர் மேலாடை அணியாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள்.தற்போது அந்த டம் தீயாய் பரவி வருகின்றது.


Advertisement