• May 19 2024

தகாத வார்த்தையில் பேசிய பிரதீப்... வீட்டை விட்டு வெளியேறும் கூல் சுரேஷ்... விறுவிறுப்பாக வெளியான bigg boss 7 promo 1......

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டை , சமாதானம் , போட்டி, பொறாமையை தாண்டி காதல் ஜோடிகளும் உருவாகி விட்டது. இனி வரும் எபிசோட்களில் காதல் புறாக்களின் லீலைகளையும் பார்க்க கூடியதாக இருக்கும். அது ஒரு புறம் இருக்க இன்றைய நாள் ப்ரோமோ விறுவிறுப்பாக ரிலீஸ் ஆகி உள்ளது.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது அசைஞ்சா போச்சி என்ற தலைப்பில் போட்டியை பிக் பாஸ் அறிவித்துள்ளார். அதாவது மணி பொருத்தப்பட்ட ஹெட் கியர் தரப்பட்டுள்ளது ஒவ்வொரு போட்டியாளர்கள் தலையிலும் அது கட்டப்பட்டியிருக்கும். அது ஒளிக்காமல் பீரிஸ் ஆவதுதான் டாக்ஸ்.


பிரதீப்பை குழப்புவதற்காக கூல் சுரேஷ் வரும் போது நான் நேர்மையாக விளையாடிக்கொண்டு இருக்கிறேன் குழப்பாமல் போய்விடு என்று கூறுகிறார். அதன் பிறகு பிக் பாஸ் யார் தலையில் உள்ள மணி ஆடுபட்டது என கேட்க்கும் போது பிரதீப்பின் பெயரும் சொல்லபட்டது. பிரதீப் தகாத வார்த்தையில் பேசி விடுகிறார்.


இதனால் கோபமடைந்த கூல் சுரேஷ் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என கூறி தனது உடைகளை எடுத்துக்கொண்டு வெளியில் செல்கிறார். அத்தோடு பிக் பாஸ் ப்ரோமோ முடிவடைகிறது. இனி என்ன நடைபெறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement