• May 19 2024

பிக் பாஸ் 6 ஜி.பி. முத்துவின் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

டிக்டாக் மற்றும் Youtube மூலம் பிரபலமானவர்  தான் ஜி.பி. முத்து. மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 6ல் முதல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர்.

வீட்டிற்குள் சென்றதில் இருந்து தனது எதார்த்தத்தை மூலம் மக்களை சிரிக்க வைத்து வருகிறார். மேலும் இவருக்காகவே தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை காணும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

அத்தோடு இனி வரும் நாட்களில் கூட ஜி.பி. முத்துவிடம் இருந்து அதிக நகைச்சுவைகளை நாம் எதிர்பார்க்கலாம் என்று தான் கூற வேண்டும்.



இவ்வாறுஇருக்கையில், ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் ஜி.பி. முத்துவின் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று நடந்த பிக் பாஸ் துவக்க நிகழ்ச்சியில் கூட ஜி.பி. முத்துவின் குடும்பம் வந்திருந்தார்கள். இதோ அழகிய குடும்ப புகைப்படம்..






Advertisement

Advertisement