• May 18 2024

முதல் நாளில் போட்டியாளர்களை கதறவிட்ட பிக் பாஸ்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் பலரது எதிர்பார்ப்புடன் தற்போது தொடங்கியுள்ள நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் பிரபல ஜாம்பவான் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார்.அதுமட்டுமல்லாது ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்


இந்நிலையில் பல போட்டியாளர்கள் இதில் களமிறங்கியுள்ளனர்.தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது இதில் போட்டியாளர்கள் அனைவருக்கும் முதல் வீக்லி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.


வெஷல், கிளீனிங், பாத்ரூம்,கிச்சன் என நான்காக வகுக்கப்பட்டு பிக் பாஸ் கிளப் ஹவுஸ் என அழைக்கப்படுகின்றது. கிச்சன் கிளப், கிளீனிங் கிளப்,பாத்ரூம் கிளப் என வகுக்கப்பட்டுள்ளது.மேலும் லிவிங் ஏரியாவில் வாழும் பிளாஸ்மா மூலம் கண்டு அந்த ஏரியாவிற்கான ஓனரை கண்டுகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement