• Apr 28 2024

ஹாட் சாரீஸ் அணிந்து ரசிகர்களை குதூகலப்படுத்திய பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா- இத்தனை போட்டோவா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராகவும் ரிப்போர்டராகவும் இருந்jவர் தான் ரேஷ்மா . இவர் இதனைத் தொடர்ந்து சிவா நடிப்பில் வெளியான மசாலா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். 


இதனைத் தொடர்ந்து தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.


இதை தொடர்ந்து கோ 2, மணல் கயிறு2, பெண்கள், திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்பிள்ளை,  நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும் இவரை ரசிகர்களிடையே பெரிதும் அறிமுகப்படத்தியது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி என்றே கூற வேண்டும்.


இதனை அடுத்து விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீருியலான பாக்கியலட்சுமி என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.இந்த சீரியல் இவரை வேற லெவலில் பிரபல்யப்படுத்தியது.


 தொடர்ந்து தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது வெளியிட்டுள்ள ஹாட் சாரீஸ் போட்டோஸ் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது எனலாம் .



Advertisement

Advertisement

Advertisement