ஆர்.ஜே வாக தமது பயணத்தை தொடங்கிய பாலாஜி தற்போது கதாநாயகன், இயக்குநர் என தமிழ் சினிமாவின் பன்முகத் திறமை கொண்ட கலைஞனாக முன்னேறியுள்ளார்.
என்.கே சரவணன் இயக்கத்தில், ஜீ ஸ்டூடியோ மற்றும் போனி கபூரின் பேவியோ பிராய்கட்ஸ் நிறுவனமும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள "வீட்ல விசேஷம்" என்ற புதிய படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி.மேலும் சத்யராஜ்.ஊர்வசி, அபர்ணா பாலமுரளி போன்றோர் நடித்துள்ளனர்.
"குழந்தை பெற்றுக்கொள்ள வயது தடையில்லை" என்ற சமூக கருத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலில் அள்ளி குவித்து வருகின்றது.அத்தோடு இத்திரைப்படம் 380 முதல் 400 திரையரங்குகளில் தமிழகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்திவருகின்றது. .
இந்நிலையில் படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆன நிலையில் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது. மூன்று வார முடிவில் படம் தமிழகத்தில் 11 கோடி வரை வசூலித்து வெற்றி படமாக அமைந்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- ஆசைகாட்டி மோசடி புகாரில் சிக்கிய கிரண்-நடந்தது என்ன..?
- இதில் நடிப்பதற்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி !
- 48 வயது நடிகைக்கு நடந்த சம்பவம்-பகீர் அளிக்கும் பேட்டி- நடந்தது என்ன..?
- உண்மைகளை போட்டு உடைத்த பாக்கியா… ஈஸ்வரி சொன்ன வார்த்தை – இன்றைய எபிசோட் அப்டேட்
- கலங்கி நிற்கும் கண்ணம்மா-கடைசியில் நடந்த சம்பவம்- இன்றைய எபிசோடு அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!