• Jan 19 2025

ரம்யா பாண்டியனின் கெட்டப் எடுக்கும் பூர்ணிமா.. zoom பண்ணி பார்க்கும் தீவிர பேன்ஸ்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'பிளான் பண்ணி பண்ணனும்' என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்வை ஆரம்பித்தவர் தான் பூர்ணிமா ரவி. இவர் அதற்கு முன்பு மாடலிங் மற்றும் யூடியூப் இன் மூலம் பிரபலமானவர்.

1995 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவர், அங்கே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து இளங்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார். அதன் பின்பு தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்துள்ளார்.

இடைத்தொடர்ந்து  நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் இணையதளத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் காமெடி மற்றும் பல விஷயங்களை பகிர்ந்து பிரபல யூட்யூபர் ஆனார்.


அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பங்கு பற்றி, 16 லட்சங்களுடன் பண பெட்டியை எடுத்துச் சென்றார். 

பிக் பாஸ் இருந்து வெளியேறிய பூர்ணிமாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதில் செவப்பி மற்றும் நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற படங்களில்  நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பழகை காட்டி போட்டோ ஷூட் செய்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதைப் பார்த்த ரசிகர்கள், பூர்ணிமாவுக்கு ரம்யா பாண்டியன் என்று நினைப்போ.. அவங்க ரேஞ்சுக்கு இடுப்ப காட்டி போட்ட ஷூட் செஞ்சிருக்காங்களே.. நாங்க zoom பண்ணித்தான் பாக்கணும் என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.


Advertisement

Advertisement